ஃப்ரோஸன் 2 – அன்னா கேரக்டருக்கு டிடி தான் பின்னணி குரல்!!!

தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மிகவும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. பலராலும் டிடி என அழைக்கப்படுகிறார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

திவ்யதர்ஷினி (டிடி) – ஜூலி கணபதி, நள தமயந்தி, விசில், சரோஜா, பவர் பாண்டி, சர்வம் தாள மயம், துருவ நட்சத்திரம் படங்களில் நடித்துள்ளார்.

வால்ட் டிஸ்னி தயாரிப்பில் அடுத்து வெளியாகவுள்ள ஹாலிவுட் படமான ஃப்ரோஸன் 2 () படத்தின் தமிழ் மொழியாக்கத்தில் அன்னா கேரக்டருக்கு டிடி தான் பின்னணி குரல் கொடுத்துள்ளாராம்.

எல்சாவும் ஆன்னாவும் இந்த நவம்பர் 22 க்கு ஸ்நொவ்-வ திரும்பி கொண்டுவர போறாங்க.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com