அஜித்தே வியந்து டிரெயினரிடம் கேட்டு!இந்த நடிகரை போல உடம்பு வேண்டும்!

நடிகர் அஜித் பல ஆபரேஷன் செய்துகொண்டு உடலில் பல பிரசனைகள் இருந்தாலும் பிட்நெஸ்ஸுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். அவருக்கு பிட்னெஸ் டிரெயினராக இருப்பவர் சிவகுமார்.

இவர் அஜித் மட்டுமின்றி அர்ஜுன், அருண் விஜய் போன்றவர்களுக்கும் பிட்னெஸ் டிரெயினராக பணியாற்றி வருகிறார். ஆரம்பம், என்னை அறிந்தால் போன்ற படங்களில் அஜித்துடன் பணியாற்றி வருகிறார்.

நடிகர் பரத் போல தனக்கு சிக்ஸ் பேக் வேண்டும், அவர் என்ன சாப்பிடுகிறார் என அடிக்கடி கேட்பார் அஜித் என சிவக்குமார் கூறியுள்ளார்.

பரத் என்ன சாப்பிட்டு ஃபிட்டாக மாறினாரோ அதையே தான் அஜித்தும் எடுத்துக்கொண்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com