அஜித் காட்டிய மாஸ் அதிர்ந்த அஜித் போய் பார்த்த ரசிகர்கள்

அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் பெரிய நடிகர். இவரது நடிப்பில் முழுக்க முழுக்க பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

நேர்கொண்ட பார்வை என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அஜித்தின் நடிப்பு ஒரு ட்ரீட் என இயக்குனர் வினோத் பேட்டியில் கூறியிருந்தார்.

இப்பட வேலைகள் போய்க் கொண்டிருக்கும் வேலையில் அஜித் ரசிகர்கள் ஒரு கொண்டாட்டத்தில் உள்ளனர். அஜித் கெத்தாக மாஸ் காட்டி நடித்த பில்லா 2 படம் ரிலீஸ் ஆகி 7 வருடம் ஆகிவிட்டதாம்.

ரிலீஸின் போது அஜித்தை அந்த லுக்கும் அதிசயமாக பார்த்த ரசிகர்கள் தற்போது அப்படத்தில் தங்களுக்கு பிடித்த வசனத்தை ஷேர் செய்து வருகின்றனர்.

#7YearsOfBilla2 #Billa2 இந்த டாக்குகள் டிரண்ட் ஆகி வருகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com