அனைத்தயும் ஆளும் அஜித் ரசிகர்கள்!பிக்பாஸ் வீட்டில் தல அஜித், ரசிகர்கள் கொண்டாட்டம்

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் தன் படங்களின் ப்ரோமோஷனுக்கு கூட எங்கும் வருவது இல்லை.

அதே நேரத்தில் இவர் படங்களை வைத்து பலரும் ப்ரோமோஷன் செய்துக்கொள்வார்கள், அந்த வகையில் இவர் நடிப்பில் இன்னும் சில தினங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அபிராமி ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

இவர் பிக்பாஸ் வீட்டில் நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்ற அஜித் போஸ்டரை டீ-ஷர்ட்டாக அணிய, அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com