இது தான் எனக்கு உண்மையான பெருமை- நயன்தாரா ஓபன் டாக்

நயன்தாரா தொடர்ந்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடித்த் அறம் படம் தேசிய விருது கூட வாங்கும் என்று கூறி
வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த வருடம் பல துறைகளில் சாதித்த பெண்களுக்கு பிரபல ஆங்கில பத்திரிகை விருது கொடுத்து கௌரவித்தது.

இதில் நடிகை நயன்தாராவிற்கு சினிமாவில் சாதித்த பெண்களுக்காக விருது
கொடுக்கப்பட்டது, இந்த விருதை பெற்றுக்கொண்ட நயன்தாரா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

அதில் எத்தனை விருதுகள் வாங்கியிருந்தாலும், இந்த விருது பெற்றதை மிகவும்
பெருமையாக கருதுகின்றேன் என்று கூறினார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com