இர்ஃபான்கானின் மறைவுக்கு பிரபலங்கள் உருக்கம்!

இர்ஃபான் கானின் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் டிவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

உடல் நலக்குறைவால் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இன்று மரணமடைந்தார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com