உடம்பை குறைத்த நிக்கி கல்ராணி!

டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்டை சிவா கெட்ட சிவா, கோ 2, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் 2, கீ ஆகிய படங்கள் மூலம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றவர்.

 தற்போது இவர் அதிரடியாக உடல் எடையை குறைத்துள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் தற்போது இவருக்கு நல்ல படங்களில் நல்ல கதாபாத்திரத்தை கொடுங்கள் என்று இயக்குனர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com