‘உண்மையான டார்லிங் நீங்கதான் ஓவியா’- புகழ்ந்த பிரபல இயக்குனர்!

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் நடிகை ஓவியா மிகப்பெரிய அளவில் ரசிகர்களைச் சம்பாதித்து இருக்கிறார். இதுகுறித்த மகிழ்ச்சியினை, நடிகை ஓவியா சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில், ‘மூடர்கூடம்’ இயக்குநர் நவீன் நடிகை ஓவியா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “உண்மையான டார்லிங் நீங்கதான் ஓவியா. நாம் இணைந்து பணியாற்றியதால் உங்களைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.

நீங்கள் மேலும் பல உயரங்களுக்கு சென்று, இன்னும் பல இதயங்களை வென்றிட வாழ்த்துகிறேன்,” என தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com