கடாரம் கொண்டான் முதல் நாள் டீசண்ட் தமிழக வசூல்.

விக்ரம் நடிப்பில் கடாரம் கொண்டான் படம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. இப்படத்திற்கு ஓரளவிற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றது.

இப்படம் நேற்று சென்னையில் மட்டுமே ரூ 52 லட்சங்களுக்கு மேல் வசூல் செய்துள்ளது, படத்தின் எதிர்ப்பார்ப்பை தாண்டி இது நல்ல வசூல் தான்.

மேலும், தமிழகம் முழுவதும் இப்படம் ரூ 4.5 கோடிகளுக்கு மேல் முதல் நாள் வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com