காக்க காக்க இரண்டாம் பாகத்தில் விஷால்

NGK-Suriya
NGK-Suriya

சூர்யா கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. இந்நிலையில் நீண்ட வருடங்களாக பேசிக்கொள்ளாமல் இருந்த கௌதம் மேனன், சூர்யா தற்போது மீண்டும் நண்பர்களாகிவிட்டனர்.

அந்த வகையில் இவர்கள் கூட்டணியில் வந்த காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.

காப்பான் மற்றும் NGK வெளியாக உள்ள நிலையில், தற்போது காக்க காக்க இரண்டாம் பாகம் எடுக்கலாம் என கௌதம் மேனன் முடிவு செய்ய, சூர்யாவோ பல படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

அவருக்கு பதில் விஷாலை வைத்து அந்த காக்க காக்க இரண்டாம் பாகத்தை எடுக்கலாமா? என்று கௌதம் யோசித்து வருகின்றாராம், இது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com