கீர்த்த சுரேஷின் அடுத்த பிரம்மாண்ட படம்!

பழம் பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமாகிய “நடிகையர் திலகம்” என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்.

இந்நிலையில் இவருக்கு மற்றொரு பிரபல நடிகையான “விஜயநிர்மலாவின்” வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க தயாரிப்பு குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்களாம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com