குறும்படத்தில் ஆண்ட்ரியா!

ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டிலிருக்க திரைபிரபலங்கள் ஆல்பம், குறும்படத்தில் பிஸி ஆக உள்ளனர் .”லாக்டவுன்” என்ற குறும்படத்தில் ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இக்குறும்படத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்ல முயற்சிக்கிறோம் என்றார். இப்படம் முழுவதும் ஐபோனில் படம் பிடிக்கப்பட்டது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com