கெட் அப் மாற்றிய கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் புது கெட்அப்பிற்கு மாறியுள்ளார்.

தேவர் மகன், விருமாண்டி ஸ்டைல் மீசையுடன் கமல்ஹாசன் தற்போது தோற்றமளிக்கிறார். அவருடைய கட்சி அலுவலகத்துக்கு புதிய தோற்றத்தில் வந்த போது ரசிகர்கள் ஆச்சரியமடைந்தார்கள்.

தற்போது புதிய படம் எதிலும் கமல்ஹாசன் நடிக்க துவங்கவில்லை. விஸ்வரூபம் 2 படத்தை முடித்துள்ளார். சபாஷ் நாயுடு படத்தை அவர் தொடர்வாரா இல்லையா என்பதை உறுதியாகவில்லை.

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com