கோபத்தில் தமிழக அரசை விமர்சித்து சித்தார்த் ட்வீட் !

தமிழ் திரைபடஉலகம் தற்போது மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. கடந்த 20
நாட்களுக்கும் மேலாக எந்த புது படங்களும் வெளிவரவில்லை.

சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவுப்படி எந்த படப்பிடிப்பும் நடைபெறவில்லை. ஆனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக விஜய் முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு மட்டும் நடந்து வந்தது. இதை அறிந்த மனோபாலா , ஜெ எஸ் கே சதிஷ் போன்றவர்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

இன்று சித்தார்த் கூட தனது கோபத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தினர். அவர் விஜய்
படத்துக்கு மட்டும் ஏன் இந்த சலுகை கேட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த தமிழக
அரசுக்கும் சினிமாவை பற்றி கவலையில்லை, பல வருடங்களாக இதை அவர்கள் நிரூபித்து வருகிறார்கள் இதை திடிரென்று மாற்றுவது என்பது அவர்களுக்கு அதிசியம் தான், இத்துறையை மாற்றியமைக்க வேண்டும் என்பது அவசியம் ஆனால் எந்த விலையில் என்று ட்வீட் செய்துள்ளார்.

Untitled

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com