சமந்தாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்?

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார். சமந்தா கணவர் நாகசைதன்யா பிறந்த நாள் கேக்ஐ தயாரித்திருக்கிறார்.அந்த வீடியோ இணையத்தில் பதிவிட்டு உள்ளார்.

சினிமா பிரபலங்கள் சமந்தாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com