சூப்பர் தெலுங்கு படத்தின் ரீமேக்கில் தனுஷ்?

தனுஷ் தற்போது மாரி-2 படத்தில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் விரைவில்
வடசென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா படங்கள் வரவுள்ளது.

இந்நிலையில் தனுஷ் சமீபத்தில் ஒரு தெலுங்குப்படத்தை பார்த்து செம்ம இம்ப்ரஸ்
ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த வாரம் தெலுங்கில் வெளிவந்த Needi Naadi Oke Katha படம் ரசிகர்களிடம் நல்ல
வரவேற்பை பெற்று வருகின்றது.

இப்படத்தை கலைப்புலி தானு தயாரிக்க, தனுஷ் நடிக்கப்போவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என நெருங்கிய வட்டாரங்கள்
தெரிவித்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com