சூர்யாவின் 215 அடி கட்-அவுட்டிற்கு வந்த சோதனை, ரசிகர்கள் உச்சக்கட்ட வருத்தம்

பிரபல நடிகர்களின் படங்கள் வருகின்றது என்றால் கட்-அவுட், பேனர் வைப்பது சாதரணம் தான். ஆனால், தற்போது போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்கள் கட்-அவுட் வைத்து வருகின்றனர்.

நீ இத்தனை அடிக்கு வைத்தால், நான் அத்தனை அடிக்கு வைப்பேன் என்று போட்டி போட, சூர்யாவின் என்ஜிகே படத்திற்கு 215 அடி கட் அவுட் வைத்தனர்.

இந்தியாவிலேயே இத்தனை உயரத்திற்கு எந்த ஒரு கட் அவுட் இல்லை என கூறப்பட்டது, தற்போது இந்த கட் அவுட்டை நகராட்சி ஆணையர் அகற்ற ஆணையிட்டுள்ளனர்.

அனுமதியின்றி கட் அவுட் வைத்ததால் இந்த அதிரடி முடிவு என கூறப்படுகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com