சூர்யாவின் NGK படம் செய்த சூப்பரான சாதனை!

சூர்யா ரசிகர்கள் எல்லோரும் நீண்ட நாட்களாக காத்திருந்த தருணம் நெருங்கிவிட்டது. நாளை மறுநாள் மே 31 வெள்ளியன்று அவர் நடிப்பில் NGK படம் வெளியாகவுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா இப்படத்தில் கம்யூனிச கொள்கைகள் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என அண்மையில் வந்த டீசர், டிரைலர் காட்டுகிறது.

சூர்யாவுக்கு தெலுங்கு சினிமாவிலும் வரவேற்பு அதிகம். அங்கும் அவரின் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை போல தெலுங்கு சினிமாவிற்கும் கிடைத்துள்ளது.

தெலுங்கில் இப்படம் ரூ 9 கோடி Break Even ஷேர் பெற்றுள்ளதாம். கடந்த வருடம் வெளியான சூர்யாவின் தானா சேந்த கூட்டம் படம் ஷேர் ரூ 7.5 கோடி மட்டுமே பெற்றது.

இதனால் தெலுங்கு தேசத்தில் சூர்யாவின் லைஃப் டைம் ஷேர் ரெக்கார்டை பிரேக் செய்து NGK சாதனை படைத்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com