ஜல்லிக்கட்டை தொடர்ந்து ஸ்டெர்லிட் போராட்டத்திற்கு குரல்குடுத்த ஜூலி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஜூலி. மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு புரட்சியின்போது தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டு பிரபலமானவர் ஜூலி. அவர் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தும் இதை எப்படி நாம் அனுமதிக்கலாம். #SterliteProtest #SterlitePlant
என தெரிவித்துள்ளார்.

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து ட்வீட்டிக் கொண்டிருக்கிறார். நடிகை ஆர்த்தியும் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

julie

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com