டிடிக்கு நிகழ்ந்த விபத்து !

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி. இவர் நிகழ்ச்சியை பலரும் விரும்பி பார்ப்பார்கள்.பவர் பாண்டி, சர்வம் தாளமயம்,துருவ நட்சத்திரம் என பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது இவருக்கு காலில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதை இவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதை கண்ட இவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com