தமிழ் படங்களை புறக்கணிக்கும் கீர்த்தி சுரேஷ்? காரணம் இதுதான்

கீர்த்தி சுரேஷ் கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை சினிமாவில் முன்னணி நடிகையாக்கியது தமிழ் சினிமா துறை தான்.

தற்போது தமிழை விட்டுவிட்டு அவர் ஹிந்தி சினிமாவில் நுழைந்துள்ளார். அதற்காக அவர் தன்னுடைய உடல் எடையையும் குறைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் தெலுங்கிலும் சில படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். தமிழ் சினிமாவை புறக்கணித்துவிட்டு அவர் தெலுங்கிற்கு செல்ல அங்கு தரப்படும் அதிக சம்பளம் தான் காரணம் என கூறப்படுகிறது.

இத்தனைக்கும் கீர்த்தி சுரேஷ் அங்கு இரண்டாம் நிலை ஹீரோக்கள் உடன் தான் ஜோடியாக நடிக்கிறார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com