‘தயாரிப்பாளர்களின்’ நலன் கருதி.. நடிகர் ‘சூர்யா’ எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, தயாரிப்பாளர்களின் நலன் கருதி அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது உண்மையா? என அறிந்து கொள்ள, சூர்யாவின் 2D தயாரிப்பு நிறுவனத்தின்
இணை-தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியனிடம் பேசினோம்.

அதற்கு அவர், ”ஆமாம். அது உண்மைதான். தயாரிப்பாளர்களின் நலன் கருதி, தனது
உதவியாளர்களின் சம்பளத்தை இனி தானே கொடுப்பதாக சூர்யாஅறிவித்துள்ளார்,” என்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com