தல அஜித்திற்கு தான் செட்டாகும்…

ஒரே நாளில் ஓஹோ என்று வருவது போல ஒரே நாள் இரவில் உலகளவில் பிரபலமாகியுள்ளார், வடிவேலுவின் காண்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரம்.

இவர் எந்த அளவிற்கு பேமஸாகியுள்ளாரோ அதே அளவிற்கு தான் நேசமணியின் தலையில் சுத்தியல் போட்ட கிச்ணமூர்த்தி ரமேஷ்கண்ணாவும் பிரபலமாகியுள்ளார்.

இதனால் தொடர்ந்து பேட்டிகளை அளித்துவரும் ரமேஷ்கண்ணா, அதில் ஒரு பேட்டியில், மலையாளத்தில் மோகன்லால்லை வைத்து பிக் பிரதர்ஸ் படத்தை இயக்குனர் சித்திக் எடுக்கிறார். அது பெரிய ஹிட்டாகும். அந்த கதாபாத்திரம் தல அஜித்திற்கு ஏற்ற கதாபாத்திரம். மலையாளத்தில் அப்படத்திற்கு நான் தான் வசனம் எழுதுகிறேன், அதனால் கதையை சித்திக் என்கிட்ட சொல்லிவிட்டார். அதன் மூலமே அஜித் சாருக்கு இது செட்டாகும் என்கிறேன். அஜித் அவர்கள் சித்திக்கை கெட்டியாக பிடித்து கொள்ள வேண்டும் என கூறினார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com