தென்னிந்தியாவில் முதலிடத்தில் இவர் தான்! டிரைலர் விசயத்தில் பெரும் சாதனை – லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் நடிகர்களின் சாதனை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு இருக்கும் ரசிகர்களின் செல்வாக்கும் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்த வகையில் கடந்த சில வருடங்களாக டிஜிட்டல் சாதனைகள் இதில் பெரும் பங்கு ஆற்றுகிறது. இதில் முதன்மையாக டீசர், டிரைலர் சாதனைகள் கருதப்படுகிறது.

இதில் தென்னிந்திய அளவில் டிரைலர்களின் பார்வைகள் முதல் நாள் சாதனைகளை ஒப்பிடும் போது பாகுபலி 2 படத்தின் சாதனைகள் தான் முதல் இடத்தில் இருக்கிறது.

தமிழ் சினிமாவின் விஸ்வாசம் 3 ம் இடத்தையும் தொடர்ந்து பேட்ட, மாரி 2, 2.0 படமும் இடம் பெற்றுள்ளது. நேற்று வந்த நேர்கொண்ட பார்வை டிரைலரும் 10 ம் இடத்தில் உள்ளது.

  1. பாகுபலி 2 – 21.78 மில்லியன்
  2. மஹரிஷி – 11.6 மில்லியன்
  3. விஸ்வாசம் – 11.4 மில்லியன்
  4. பேட்ட – 11 மில்லியன்
  5. மாரி 2 – 8.43 மில்லியன்
  6. 2.0 – 7.90 மில்லியன்
  7. நான் நுவ்வே – 6.97 மில்லியன்
  8. அரவிந்த சமேதா – 6.90 மில்லியன்
  9. எஜமானா – 6.66 மில்லியன்
  10. நேர்கொண்டபார்வை – 6.64 மில்லியன்
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com