தோனி மகளை கடத்துவேன்: சவால்விட்ட ப்ரீத்தி ஜிந்தா

dhoni-cool

இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா, இந்தியன் பிரிமீயர் கிரிக்கெட் லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருக்கிறார். தோனி உடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு அவர் கூறியிருப்பதாவது.

தோனி, உலகில் உங்களுக்கு இருக்கும் எத்தனையோ ரசிகர்களில் நானும் ஒருவர். உங்களை விட உங்கள் அன்பு மகள் ஸிவாவை, உங்களைப் போலவே நானும் ரசிக்கிறேன்; அன்பு செலுத்துகிறேன். அதனால், இம்முறை உங்கள் அன்பு மகள் ஸிவாவை நான் கடத்தப் போகிறேன். நீங்கள் மிக மிக எச்சரிக்கையாக இருங்கள் என்றுதான், தோனியை சந்தித்தபோது கூறினேன். அதை அவர் புன்னகையுடன் வரவேற்றார். இது தான் கூல் கேப்டன் டோனி என பதிவிட்டுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com