நடிகர் முனிஷ்காந்திற்கு திருமணம்

தமிழ் சினிமாவில் தன் காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் முனிஷ்காந்த். முண்டாசுப்பட்டி, மாநகரம், பசங்க 2 என பல படங்களில் ரசிகர்களை கவர்ந்தவர்.

இவருக்கு இன்று சென்னை வடபழனி கோவிலில் திருமணம் நடந்துள்ளது, தேன்மொழி என்ற பெண்ணை இவர் திருமணம் செய்துள்ளார்.

முனிஷ்காந்திற்கு திரையுலகத்தினர், ரசிகர்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிய சினி ஐகான்ஸ் தன் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com