நடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன்! பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்

View this post on Instagram

Привет, Москва! 👋🏾 Вот и подошла к концу наша короткая, но очень весёлая поездка на Корфу. Было очень кстати на несколько деньков сбежать от проливных дождей и холода к Ионическому морю. Вообще, если честно, не люблю долгий отдых. Путешествую часто, но в каждой стране провожу не более чем 3-5 дней. Самое длительное путешествие за всю жизнь было в Израиль с семьей , когда мне было лет 14. Мы тогда ездили в гости на целый месяц, объехали всю страну. Сейчас же предпочитаю путешествовать очень часто, но коротко, учеба и работа не отпускают. Зато впечатления от таких коротких поездок остаются самые яркие 💥 Детально помню каждый свой трип, все красивые места, смешные истории. В голове ничего не смешалось, как думают многие .😅 С каждой страной связано что-то своё 🌎 Расскажите про свои самые яркие путешествия, как вы обычно любите отдыхать? #traveler#travelife#travelove#luxurytravel#travelgirl#traveltheworld#traveladdicted#traveladdict#travelblog#travelgoals#agentprovocatuer#travelpost#travelgrams#styleblogger#travelwithme#style#styles#outfit#Kati_travels#korfu#korfuisland#travelgirl#teavelgirlsgo

A post shared by Kati K. 💁🏻‍♀️ (@katti_loves_life) on

நடிகைகள் பலர் தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டும், விளம்பரங்களை செய்வதன் மூலம் பலர் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

எல்லாம் அவருக்கு இருக்கும் ரசிகர்களின் செல்வாக்கை வைத்து தான். ஆனால் சில மோசமான சம்பவங்களும் நடைபெறுகின்றன. இதில் ரஷ்ய நாட்டை சேர்ந்த மாடலிங் நடிகை எக்டரினா கரெக்டொலவா (Ekaterina Karaglanova)புகழ் பெற்றவர். அவருக்கு வயது 27.

அவரை 90 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். கடந்த சில நாட்களாக காணாமல் போயுள்ளார். இதனால் அவரின் பெற்றோர் போலிசில் புகார் அளிக்க விசாரணை தொடங்கப்பட்டது.

மாஸ்கோவில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று பார்த்த போது அவரை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்திருந்தது தெரியவந்தது.

சிசிடிவி கேமிரா பதிவை சோதனையிட்ட போது அவரின் முன்னாள் காதலர் சூட்கேசுடன் செல்லும் காட்சி இருந்ததாம். இதனால் அவர் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என தெரியவந்ததால் அவரை காவல் துறையில் கைது செய்துள்ளனர்.

சம்மந்தப்பட்ட நாளில் எக்டரினா தன் புதிய காதலனோடு பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டிருந்தாராம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com