நேர்கொண்ட பார்வையில் இயக்குனர் சிவாவின் பெரிய பங்கு.

பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் அஜித் நடித்துள்ளார். அது பற்றி நடிகர் அஜித் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் இயக்குனர் சிவாவிடம் பேசினாராம்.

அப்போது அவர் அந்த படத்தை இயக்க விருப்பம், ஆனால் தொடர்ந்து இரண்டு படம் பணியாற்றிவிட்டதால் வேண்டாம் என கூறிவிட்டாராம். மேலும் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற டைட்டிளையும் கூறியுள்ளார் சிவா.

பின்னர் எச்.வினோத் இயக்கத்தில் பாடம் தயாராகி கொண்டிருந்த போது படக்குழு என்ன டைட்டில் வைக்கலாம் என யோசித்துள்ளனர்.

அப்போது அஜித் சிவா கூறிய தலைப்பு பற்றி கூறியுள்ளார். பொருத்தமாக இருந்ததால் எச்.வினோத் இயக்குனர் சிவாவிடம் அனுமதி வாங்கி இந்த படத்திற்கு இந்த பெயரை வைத்தாராம்.

இந்த விஷயத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் வினோத்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com