நேர்கொண்ட பார்வை படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கி வருகிறார் வினோத்.

இந்த படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தில் அஜித் செம மாஸாக நடித்திருப்பதாக நேரில் பார்த்தவர்கள் கூறி வருகிறார்கள்.

அதை கேட்டு ரசிகர்கள் படம் பார்க்க மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். வினோத் இப்போது படம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் இந்த படத்தில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் என்னவென்றால் அஜித்தின் நடிப்பு தான். டயலாக் டெலிவரி எல்லாம் செமையாக செய்துள்ளார். அது தான் படத்தின் ஹயிலைட் என்று கூறியுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com