நேர்கொண்ட பார்வை ரிலீஸ் நேரத்தில் அஜித் ரசிகர்களுக்கு வந்த கசப்பான செய்தி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வித்யா பாலன் வெறும் 2 நாள் தான் கால்ஷீட் கொடுத்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் வித்யா பாலனின் காட்சி வெறும் 10 நிமிடம் தான் இடம் பெற உள்ளதாம். அதிலும் 4 நிமிடத்திற்கு ஒரு பாடல் மீதி 6 நிமிடம் தான் அவருக்கு படத்தில் வசனம் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com