பிகில் படத்தை பற்றி கதிர் கூறிய செய்தி!

தெறி, மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார், விஜய்.

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதற்கு பலரும் தங்கள் கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஹவுஸ் ஓனர் படத்திற்கான சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் கலந்துகொண்ட நடிகர் கதிர் பிகில் குறித்த தகவலை நமக்கு வழங்கினார்.

Firstlook போஸ்டருக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது. பிகில் ரொம்ப சூப்பரா வந்துருக்கு கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும். தீபாவளிக்கு படரிலீஸை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com