‘பிக்பாஸ்’க்குப் பின் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் கமல்?

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு ஸ்ட்ரைக் முடிந்தவுடன் தொடங்கும் என, தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது உண்மையா என அறிந்து கொள்ள நம்பத்தகுந்த வட்டாரங்களில் நாம் விசாரித்தோம்.

இது உண்மையில்லை என்றும், பிக்பாஸ் 2 நிகழ்ச்சி முடிந்தவுடன் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com