பிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்

View this post on Instagram

Bye bye 👋 Malaysia

A post shared by jhonson filixson @ Rj vikraa (@jhonvikraa) on

தமிழில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி படு பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் ஒரே காதல் சர்ச்சைகள் அதிகம் பேசப்படுகிறது

கவின், சாக்ஷி, லாஸ்லியா மூவரின் முக்கோண காதல் கதை எப்போது முடியுமோ என்ற வெறுப்பில் ரசிகர்கள் உள்ளார்கள் என்று கூறலாம். இந்த நிகழ்ச்சியில் அடுத்து Wild Card எண்ட்ரீயாக நடிகைகள் கஸ்தூரி, சனம் ஷெட்டி, ஆல்யா மானசா போன்றோர் நுழைய இருப்பதாக செய்திகள் வர அவர்கள் மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் வெளிநாட்டில் நடிகர், பாடகர், நடன ஆசிரியர் என எல்லா துறையிலும் கலக்கி வரும் ஜான்சன் பிலிக்சன் தான் பிக்பாஸில் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.

அதற்கு ஏற்றார் போல் அவர் இரண்டு நாட்களுக்கு முன் மலேசியாவில் இருந்து கிளம்பியுள்ளார், அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாக பிக்பாஸ் Wild Card எண்ட்ரீ என்கின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com