பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் !அஜித்-விஜய்யின் அடுத்தப்படத்திற்கு ஒரே இயக்குனரின் பெயர்?

அஜித்-விஜய் இருவரின் படங்கள் தமிழ் சினிமாவில் முக்கிய பங்கு வகிக்கும். ஒவ்வொரு முறை இவர்களது படங்கள் வரும்போதும் வசூலில் பெரிய மாற்றம் ஏற்படும்.

அடுத்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை படமும், விஜய்யின் 64வது படமும் வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் தான் இருவரின் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தரும் வகையில் ஒரு சூப்பர் தகவல்.

இருவரின் அடுத்த படம் யார் இயக்கப்போகிறார் என்பதில் ஒரு பெரிய இயக்குனரின் பெயர் அடிபடுகிறது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் பெயர் தான் அடிபடுகிறது. வரும் நாட்களில் இந்த செய்தி குறித்த உண்மை தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com