மகனுடன் படம் பார்க்க வந்த விக்ரம், எங்கே தெரியுமா?

Varma Teaser Launch HQ Photos

சியான் விக்ரம் படங்கள் என்றாலே அது தனி வரவேற்பு பெறும். ஏதாவது வித்தியாசமான கதையை தான் அவர் தேர்வு செய்வார் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் உள்ளது.

அதுவும் கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பில் விக்ரம் இப்போது படம் நடித்துள்ளார். கடாரம் கொண்டான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் இன்று வெளியாகியுள்ளது.

ரசிகர்களுடன் படத்தை பார்க்க தனது மகன் துருவ்வுடன் சென்னையில் உள்ள காசி திரையரங்கில் படத்தை பார்க்க வந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com