மாரி 2 – பாலாஜி மோகன் அறிவிப்பு

தனுஷ் நடித்து ஹிட்டான மாரி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி மற்றும் வரலட்சுமி நடிக்கின்றனர்.

இப்படத்தின் வேலைகள் 40 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும் கோலிவுட் வேலைநிறுத்தம், போராட்டங்கள் முடிந்தவுடன் மீதி வேலைகள் துவங்கும் என்றும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் இப்படம் வெளியாகும் என்றும் இப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் அறிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com