மிஸ்டர் லோக்கல் படத்தில் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ்

mrlocal movie
mrlocal

வேலைக்காரன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் – நயன்தாரா இணைந்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். இவர்களுடன் ராதிகா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை, ராஜேஷ்.எம்
இயக்கியுள்ள இப்படத்தை ஸ்டுடியோக்ரீன் (STUDIO GREEN) நிறுவனம் தயாரித்துள்ளது. . மே 1-ந்தேதி உழைப்பாளர் தினத்தில் படம் திரைக்கு வருகிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், மிஸ்டர் லோக்கல் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோவை ஏப்ரல் 20-ந்தேதி வெளியிடுகிறார்கள்.
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு இப்படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்பட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  மேலும் ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள்.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com