ரசிகர்களும் கொண்டாடப்படும் அஜித் செய்த மாஸான சாதனை!

அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி வெளிவரவுள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. போனி கபூர் தயாரிப்பிலும் வினோத் இயக்கதிலும் வந்த இப்படம் ஹிந்தியில் வந்த பிங்க் படத்தின் ரீமேக்.

மீண்டும் இதே அமையவுள்ளதும் உறுதியாகவிட்டது. அஜித் நடிப்பில் இவ்வருடம் வந்த விஸ்வாசம் 100 நாட்களை கடந்து ஓடியது. அதே வேளையில் இப்படம் ரூ 200 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது.

இப்படத்தில் வந்த பாடல்களும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தது. அதிலும் குறிப்பாக இமான் இசையில் வந்த அடிச்சி தூக்கு பாடல் Youtube ல் தற்போது 50 மில்லியன் பார்வைகளை கடந்துவிட்டது.

இதனை #GloriousAdchithooku50MViews என டேக் போட்டு கொண்டாடிவருகிறார்கள். இதற்கு இப்படத்தின் மற்றொரு பாடலாசிரியர் அருண் பாரதி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com