ரஜினியுடன் நடிக்கும் சிம்ரன்

rajini-simran

காலா படத்தை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இப்படத்தில் பாபி சிம்ஹா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இப்படத்தில் சிம்ரன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன