வங்கதேசம் தோல்வியை ‘பாம்பு டான்ஸ்’ ஆடி கொண்டாடிய கஸ்தூரி

நேற்று நடைபெற்ற டி20 முத்தரப்பு போட்டியில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்கின் நம்ப முடியாத அதிரடியினால், வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது.

இந்த வெற்றிக்குப்பின், இந்திய ரசிகர்கள் பலரும் வங்கதேசம் பாணியில் பாம்பு டான்ஸ் ஆடி வெற்றியைக் கொண்டாடினார். இதேபோல நடிகை கஸ்தூரியும் பாம்பு டான்ஸ் ஆடி, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

 

மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “தினேஷின் கிரிக்கெட் பேட் சுழலும் வரை எங்களது ஆட்டம் முடியப்போவதில்லை.எங்கள் அனைவரையும் இன்று இரவு பாம்பு நடனம் ஆட வைத்த தினேஷ் கார்த்திக்குக்கு நன்றி,” என தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com