வசூல் மழையில் தமிழ்ப்படம்-2

tamilpadam

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் வெளியாகியுள்ள படம் தமிழ்படம்-2. தமிழ் சினிமாவை கலாய்த்து எடுக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற தமிழ்படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தில் சினிமாவோடு சேர்த்து உள்ளூர் முதல் உலகளவிலான அரசியல்வாதிகளையும் சேர்த்து கலாய்த்துள்ளனர்.

ரஜினி,கமல்,அஜித்,விஜய்,சூர்யா ஆரம்பித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வரை இப்படத்தில் கலாய்த்துள்ளனர்.
ரசிகர்களின் படையெடுப்பால் இப்படத்தின் நேற்றைய வசூல் மட்டும் 6 கோடி.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன