விஜய்யின் பிறந்தநாள் காமென் டிபி- இங்கிருந்து தான் எடுக்கப்பட்டதா

கோலிவுட்டின் தளபதி விஜய் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் தளபதி-63 தீபாவளி விருந்தாக அட்லீயின் இயக்கத்தில் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் தலைப்பு விஜய்யின் பிறந்தநாள் அன்று வரும் என கூறியுள்ளனர். இதனால் அந்த நாளுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் விஜய் ரசிகர்களின் உருவாக்கத்தில் மெர்சலான காமென் டிபியை சில மணிநேரங்களுக்கு முன்பு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். இதுதான் தற்போது இணையத்தை கலக்கி வரும் நிலையில் உண்மையில் இந்த காமென் டிபி மலையாள ரசிகர்களின் உருவாக்கத்தில் வெளியான கூடைப்பந்தை மையப்படுத்திய டிபி ஒன்றின் மாதிரி போல் உள்ளதாகவும் அதன் போட்டோவும் தற்போது வெளியாகியுள்ளன. அதை நீங்களே பாருங்கள்…

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com