விஜய் சேதுபதியின் 96 பட டீஸர்

96-movie

விஜய் சேதுபதி, திரிஷா நடித்துள்ள 96 படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. திரிஷாவுடன் விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி புகைப்படக் கலைஞராக நடித்துள்ளார். தற்போது இந்த டீஸர் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *