விஜய் 63 மாஸ் அப்டேட்-தளபதி ரசிகர்களே இன்று தெறிக்க விட தயாரா?

அட்லீ-விஜய் 3வது முறையாக இணைந்துள்ள படத்தின் பெயர் பிகில். இப்பட ஃபஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி டுவிட்டரில் வைரலாகி இருந்தது.

ரசிகர்கள் அடுத்த அப்டேட்டிற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். தயாரிப்பாளர் அர்ச்சனாவும் ரசிகர்களுக்கு பட விஷயங்கள் குறித்து பதிவு செய்து கொண்டே வருகிறார்.

இப்போதும் டுவிட், அது என்னவென்றால் இன்று 6 மணியளவில் ஒரு அப்டேட் இருக்காம், ஆனால் அதிலும் டீஸர், டிரைலர் பற்றி இல்லையாம். வேறு ஏதோ ஒரு விஷயமாம், 6 மணி வரை காத்திருப்போம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com