Month
மார்ச் 2018

கால்பந்தாட்டத்தை கையில் எடுக்கும் சுசீந்திரன்

இயக்குனர் சுசீந்திரன் கபடி, கிரிக்கெட்டை அடுத்து கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து திரைப்படம் எடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுசீந்தரன் பாண்டிய நாடு, நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர் போன்ற [...]
Share

தமிழில் ரீமேக் ஆகும் அனுஷ்கா சர்மா படம்

அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான ஹிந்திப் படம் ‘பரி’. புரோசித் ராய் இயக்கிய இந்தப் படத்தை, அனுஷ்கா சர்மாவே தயாரித்திருந்தார். சூப்பர் நேச்சுரல்  திரில்லரான இந்தப் படம், இந்த மாதம் 2ஆம் [...]
Share

பறவை மீது டான்ஸ் ஆடும் ரஜினி

‘2.0’ படத்துக்காக மிகப்பெரிய பறவை மீது ரஜினி டான்ஸ் ஆடுவது போல காட்சிப்படுத்தியுள்ளனர். ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் தயாராகிவரும் படம் ‘2.0’. எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், [...]
Share

கோட்டையை நோக்கி பேரணி: விஷால்

கடந்த ஒரு மாதமாக வேலைநிறுத்தம் செய்தும் திரையுலகின் பிரச்சனைகள் முடிவுக்கு வராததால் இந்த பிரச்சனையை அடுத்தகட்டமாக தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல முடிவு செய்திருப்பதாக விஷால் அறிவித்துள்ளார் என்பதை சற்றுமுன் [...]
Share

நயன்தாரா படத்தின் பர்ஸ்ட் லுக்

நயன்தாரா அறம் படத்தின் வெற்றிக்கு பிறகு பல படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் அஜித்துடன் விசுவாசம், ஆதர்வாவுடன் இமைக்கா நொடிகள் மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நயன்தாரா [...]
Share

சித்தார்த்துடன் மீண்டும் இணைந்த பாபி சிம்ஹா!

‘ஜிகர்தண்டா’ படத்தை அடுத்து சித்தார்த்தும், பாபி சிம்ஹாவும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளனர். நடிகர்கள் திலீப், சித்தார்த் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள படம் ‘கம்மார சம்பவம்’. இந்தப் படத்தின் [...]
Share

ஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் – திரிஷா

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஏதாவது ஒரு ஊரையோ அல்லது நாட்டையோ சுற்றிப்பார்ப்பது மிகவும் பிடிக்கும் என்று நடிகை திரிஷா கூறியுள்ளார். படங்களில் ஓய்வில்லாமல் நடிக்கும் திரிஷா வெளிநாடுகளுக்கும் அடிக்கடி சுற்றுப்பயணம் சென்று [...]
Share

சல்மான்கான் ரஜினி போன்றவர் – பிரபுதேவா

டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகருமான பிரபுதேவா, பாலிவுட் நடிகர் சல்மான்கான், ரஜினியை போன்றவர் என்று கூறியிருக்கிறார். 2009-ல் சல்மான்கான் நடிப்பில் வெளியான ‘வான்டட்’ படத்தை இயக்கியவர் பிரபுதேவா. அவர் மீண்டும் சல்மான்கான் [...]
Share

ராதாரவியுடன் விஜய்.. விஷால் குரூப்புக்கு எதிர் நிலையா?

சினிமா துறையினரின் வேலைநிறுத்தம் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் நிலையில் சிறப்பு அனுமதி பெற்று சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘விஜய் 62’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. [...]
Share

‘கமல்-விக்ரம்’ படத்தை நிராகரித்த ‘பிரபல’ நடிகர்.. காரணம் என்ன?

கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படமொன்றில் விக்ரம் ஹீரோவாக நடிக்க, ராஜேஷ் எம்.செல்வா படத்தை இயக்கவிருக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தின் பிற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர்களை ஒப்பந்தம் [...]
Share