தேசிய டிரெண்டான காண்ட்ராக்டர் நேசமணி! பிராத்தனை செய்த காமெடி பிரபலங்கள்!

சமூகவலைதளங்களில் சக்தி மிகப்பெரியது என அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகிறது. நாளை யார் பிரபலமாக போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியது. டிவிட்டரில் இந்த விசயத்தில் மிகுந்த பங்கு வகிக்கிறது.

உண்மையாக நடக்கும் சில சம்பவங்கள் மட்டுமல்ல, கேலி கிண்டலான சில விசயங்களில் டிரெண்டிங்கில் இடம் பெற்றுவிடுகின்றன. அந்த வகையில் இன்று டிரெண்டிங்கில் இருப்பது காண்ராக்டர் நேசமணி தான்.

ஃபிரண்டஸ் படத்தில் வடிவேலு தலையில் சுத்தியில் விழும் காமெடி தான். வெளிநாட்டில் ஒருவர் கேலி கூத்தாக செய்ய தற்போது பலரின் கவனத்தை திருப்பி விட்டது.

இதற்காக வடிவேலுவுடன் நடித்த அம்பானி சங்கர் போன்ற காமெடி பிரபலங்கள் பிராத்தனை செய்யும் படியான புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com