மீண்டும் இந்தியில் நடிக்கும் தனுஷ்

dhanush-kodi

இந்தியில் தனுஷ் – சோனம் கபூர் நடிப்பில் வெளிவந்த ராஞ்சனா படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பின் தொடர்ச்சியாக தனுஷ் இந்தியில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷமிதாப் படத்தில் மட்டும் நடித்தார். அதன்பின் இந்தியில் எந்த படைத்திலும் தனுஷ் நடிக்கவில்லை.

இந்நிலையில் ராஞ்சனா படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் மீண்டும் இந்தியில் நடிக்க இருக்கிறார். முதல் பாகத்தின் தொடர்ச்சியான இப்படத்தில் தனுஷ் அரசியல்வாதியாக நடிக்கிறார். ஏற்கனவே கொடி படத்தில் முழு நீள அரசியல்வாதியாக நடித்திருந்த நிலையில் இது அரசியல்வாதியாக நடிக்கும் இரண்டாவது படமாகும்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன