விழாவுக்கு ஆட்டோவில் சென்ற கார்த்தி

karthi_auto1

நடிகர் சூர்யா தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் தெலுங்கில் சின்ன பாபு என்ற பெயரில் வெளியானது. உறவுகள் மற்றும் விவசாயத்தின் பெருமையை விவரிக்கும் விதமாக இப்படம் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

இப்படத்தின் சக்ஸஸ் மீட் ஹைதராபாத்தில் நடந்தது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் கார்த்தி ஹைதராபாத் சென்றிருந்தார். ஆனால் அங்கு பலத்த மழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே ஆட்டோவில் ஏறிச் சென்று விழாவில் கலந்து கொண்டார் நடிகர் கார்த்தி.

karthi-auto2

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன