சந்திரபாபு நாயுடுவாக நடிக்கும் ராணா

rana2

ஆந்திராவின் பிரபல நடிகரும், முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. என்.டி.ராமராவின் மகன் பாலகிருஷ்ணா தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்குகிறார். என்.டி.ஆர். மனைவியாக வித்யாபாலனும், சாவித்ரியாக கீர்த்தி சுரேஸும் ஸ்ரீதேவியாக ரகுல் ப்ரீத் சிங்கும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் நடிகர் ராணா நடிக்க இருக்கிறார். சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் நடிப்பதில் பெருமை என்று ராணா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *