புலிக்கு பாலூட்டிய நடிகர் சதிஷ்

actor_sathish

தமிழ்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சதிஷ் தற்போது கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவர். விஜய், சிவகார்த்திகேயன் என்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்த காமெடிகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகர் சதிஷ் சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் புலி ஒன்றை தனது மடியில் வைத்து பாலூட்டுவதோடு அதற்கு முத்தமும் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

#InternationalTigerDay

A post shared by Sathish Muthu Krishnan (@samathusathish) on

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *